header ads

பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா | 2வது டெஸ்ட் போட்டி | ஆட்ட விவரம்

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளின் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான கிரிக்கெட் சுற்றுத் தொடர் - 2018 

டெஸ்ட் தொடர் 

இரண்டாவது டெஸ்ட் போட்டி 

அக்டோபர் 16-19, 2018 - அபு தாபி 

நாணய சுழற்சி: பாகிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

டெஸ்ட் போட்டி இலக்கம்: 2322 



முதலாவது இன்னிங்ஸ் 

பாகிஸ்தான் - துடுப்பாட்டம் - 282/10 (81.0) 

பாக்கர் சமன் - 94 (138) 
சப்ராஸ் அகமட் - 94 (129) 

பந்துவீச்சு - அவுஸ்திரேலியா 

லியோன் - 4 விக்கெட் 

அவுஸ்திரேலியா - துடுப்பாட்டம் - 145/10 (50.4) 

பின்ச் - 39 (83) 
ஸ்டார்க் - 34 (45) 

பந்துவீச்சு - பாகிஸ்தான் 

முஹம்மத் அப்பாஸ் - 5 விக்கெட் 

இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - பாகிஸ்தான் - 400/9 (120.0 - ஆட்டம் இடைநிறுத்தம்) 

பாக்கர் சமன் - 66 (83) 
அசார் அலி - 64 (141) 
அசாத் சபிக் - 44 (90) 
பாபர் அசாம் - 99 (171) 
சப்ராஸ் அகமட் - 81 (123) 

பந்துவீச்சு - அவுஸ்திரேலியா 

லியோன் - 4 விக்கெட் 

அவுஸ்திரேலியாவுக்கு 538 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

துடுப்பாட்டம் - அவுஸ்திரேலியா - 164/10 (49.4) 

பின்ச் - 31 (61) 
ஹெட் - 36 (53) 
லபுஸ்சக்னி - 43 (78) 

பந்துவீச்சு - பாகிஸ்தான் 

முஹம்மத் அப்பாஸ் - 5 விக்கெட் 

வெற்றி: பாகிஸ்தான் அணி 373 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

தொடர் வெற்றி: 2 போட்டிகள் கொண்ட தொடரை பாகிஸ்தான் அணி 1-0 என்னும் கணக்கில் வெற்றி கொண்டது. 

ஆட்ட நாயகன்: முஹம்மத் அப்பாஸ் 

தொடர் நாயகன்: முஹம்மத் அப்பாஸ் 


Post a Comment

0 Comments