header ads

இலங்கை எதிர் இங்கிலாந்து | 5வது ஒரு நாள் | இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

இங்கிலாந்து அணியின் இலங்கைக்கான சுற்றுலா - 2018 

இங்கிலாந்து எதிர் இலங்கை 

ஐந்தாவது ஒரு நாள் சர்வதேச போட்டி 

போட்டி இலக்கம்: 4058 

23/10/2018, செவ்வாய்க்கிழமை 

ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு 

நாணய சுழற்சி: இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

முதலாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இலங்கை - 366/6 (50.0) 

நிரோஷன் திக்வெல்ல - 95 (97) 
சதீர சமரவிக்ரம - 54 (48) 
தினேஷ் சந்திமால் - 80 (73) 
குசல் மெண்டிஸ் - 56 (33) 
தனஞ்செய டீ சில்வா - 19 (15)* 

உதிரிகள் - 15 

பந்துவீச்சு - இங்கிலாந்து 

டாம் கர்ரன் - 2 விக்கெட் 
மொயின் அலி - 2 விக்கெட் 
அடில் ரஷீத் - 1 விக்கெட் 
லியம் பிளான்கட் - 1 விக்கெட் 



இரண்டாவது இன்னிங்ஸ் 

துடுப்பாட்டம் - இங்கிலாந்து - 132/9 (26.1) 

ஜோ ரூட் - 10 (16) 
பென் ஸ்டோக்ஸ் - 67 (60) 
மொயின் அலி - 37 (37) 
லியம் பிளான்கட் - 5 (10) 

உதிரிகள் - 2 

பந்துவீச்சு - இலங்கை 

கசுன் ராஜித - 1 விக்கெட் 
துஷ்மந்த சமீர - 3 விக்கெட் 
தனஞ்செய டீ சில்வா - 1 விக்கெட் 
அகில தனஞ்செய - 4 விக்கெட் 

வெற்றி: இங்கிலாந்து அணிக்கு மலை காரணமாக 26.1 ஓவர்களில் வெற்றி இலக்காக டக்வர்த் லுவிஸ் முறையில் 352 ஓட்டங்கள் வெற்றி இலக்கு. ஆகவே இலங்கை அணி டக்வர்த் லுவிஸ் முறையில் 219 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

தொடர் வெற்றி: 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 3-1 என்னும் அடிப்படையில் கைப்பற்றியது. 

ஆட்ட நாயகன்: நிரோஷன் திக்வெல்ல 

தொடர் நாயகன்: இயன் மோர்கன் 

Post a Comment

0 Comments